சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா ! முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! சந்தானத்தின் மகள் மற்றும் மகன் யார் தெரியுமா ?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் காமடி நடிகராக நுழைந்த சந்தானம் , தொடர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமா உலகின் உச்சத்தில் இருந்தார் . பல படங்களில் காமடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் உச்சத்தில் இருந்தபோது இவருக்கும் மாஸ் ஹீரோவாகும் ஆசை வந்ததால் சமீபகாலமாக காமடி நடிகராக நடிப்பதை தவிர்த்து விட்டார் .

ஹீரோவாக சில படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது , ஆனாலும் இவருக்கான வாய்ப்பு மட்டும் குறையவில்லை , இப்போது பிஸ்கோத் , டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் , இவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு உஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .

சந்தானத்தின் மகனின் பெயர் நிபுன், மகளின் பெயர் ஹாசினி . மகளின் புகைப்படம் கடந்தாண்டு வெளியான நிலையில் இப்போது சந்தானத்தின் மகனின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது

மகள் ஹாசினியுடன் சந்தானம்

Santhanam daughter hasini

Click  பெற்றோர் சம்மதம் இல்லாமல் கடலுக்கு நடுவே மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை..!! எந்த நடிகை தெரியுமா.?

Leave a Reply

Your email address will not be published.