பிக்பாஸ் அபிராமியா இது!!!பெங்களூர் தக்காளி மாறி தளதளவென்று இருக்கும் புகைப்படங்கள் !!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அதில் முக்கியமாக தல அஜித்துடன் சேர்த்து “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்திருந்தார்.இவர் ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர் 2016 ஆண்டு மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.

படங்களில் நடிப்பதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் மற்றும் சில வெப் சீரிஸில் நடித்துள்ளார்.பின் “நோடா” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிலிருந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தார் அதன் பின்னர் சரியாக படங்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். பிக் பாஸ் சீசன் 3 இல் கவின், லாஸ்லியா, வனிதா, முகின், தர்ஷன், சாண்டி, அபிராமி, என பலர் பங்கேற்றனர்.இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகள் நடந்தது முகினை காதலிப்பதாக கூறினார்.பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.அவ்வப்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.அடிக்கடி போட்டோ ஷுட் களை நடத்தி வருகிறார் அதன் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Abhirami Venkatachalam 🦋 (@abhirami.venkatachalam) on

Click  வேற லெவல் ஹாட்!! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!! புகைப்படங்கள் உள்ளே

Leave a Reply

Your email address will not be published.