இளைஞயர்களை கவர்ந்துவரும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் , முதல் முறையாக வெளியான மாடன் புகைப்படங்கள் மிஸ் பண்ணாதீங்க !

பெண்கள் கிரிக்கெட்டும் இப்போது பிரபலமாகிவரும் நிலையில் அதில் விளையாடும் வீராங்கனைகளுக்கும் ரசிகர்கள் உருவாகிவருகின்றனர் . கடந்த ஆண்டு ஸ்ம்ரிதி மந்தனா வைரலாக பேசப்பட்ட நிலையில் இப்போது பல இளைஞயர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஹர்லீன் தியோல் .

1998 ஆம் ஆண்டு சண்டிகரில் பிறந்த ஹர்லீன் தனது 21 ஆவது வயதில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடுத்துவிட்டார் . இப்போது இவருக்கு 22 வயது ஆகும் நிலையில் ஜியோ உமன்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் மந்தனா தலைமையிலான ட்ரைல பிளேசர்ஸ் அணியில் விளையாடினார் ஹர்லீன் தியோல்

.

நேற்று நடைப்பட்ட இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றியது ட்ரைல் பிளேசர்ஸ் அணி . ஹர்லீன் தியோல்லின் சில புகைப்படங்கள் உங்களுக்காக

Harleen deol

Harleen deol latest photos

Click  குட்டையான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை ராதிகா ஆப்தே..!! வைரல் போட்டோஸ்!!

Leave a Reply

Your email address will not be published.