கல்யாண வீடு சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ஸ்பூர்த்தியா இது!! அடேங்கப்பா என்ன ஒரு கிளிக்ஸ்!!

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியல் தான் பார்க்கிறார்கள்.அதை சிறந்த பொழுது போக்காக கருதுகின்றனர்.சினிமாவில் எப்படி அழகான ஹீரோயினை தேர்ந்தெடுக்கின்றனர் அதுபோலவே சின்னத்திரையிலும் அழகான ஹீரோயினை தேர்ந்தெடுக்கின்றனர்.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “கல்யாண வீடு” சீரியலில் சூர்யா கேரக்டரில் நடித்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்பூர்த்தி கவுடா. ஆனால் திடீரென அந்த ரோலில் இருந்து விலகி விட்டார். அவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.அதற்கு என்ன காரணம் என்று அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதாவது ஸ்பூர்த்திக்கு திருமணம் நடக்க இருக்குதாம் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறினார்.அவருக்கு பதில் தற்போது கன்னிகா ரவி நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமாக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.அதேபோல் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
அதேபோல் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் தற்போது கவர்ச்சி காட்டி வருகிறார்.

ஸ்பூர்த்தி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து கொண்டிருந்த இவர் இணையதளத்தில் படுகவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவ்வளவு நாள் சேலையில் பார்த்த ரசிகர்களுக்கு இப்படி மாடல் உடையில் பார்ப்பது உணர்ச்சிகளை தூண்டுவதாக இருக்கிறது என்று எக்குத்தப்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது வீட்டில் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
ஸ்பூர்த்தி விதவிதமாக கொடுத்திருக்கும் போஸ்களை பார்த்த ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து வருகிறார்கள்.

Click  கவர்ச்சியான உடையில் தொடை அழகை காட்டும் சார்பட்டா பட நடிகை..!! வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.