நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட சூடான ஹாட் போட்டோஸ் ! அதை பார்த்து உருகும் ரசிகர்கள்!!!

இடுப்பை சூழ்நிலையில் வெள்ளித்திரையை விட சின்னத்திரை அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறது. இன்று வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியல் தான் பார்க்கிறார்கள்.அதை சிறந்த பொழுது போக்காக கருதுகின்றனர்.
 
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட சூடான ஹாட் போட்டோஸ் ! அதை பார்த்து உருகும் ரசிகர்கள்!!!

இடுப்பை சூழ்நிலையில் வெள்ளித்திரையை விட சின்னத்திரை அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறது. இன்று வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியல் தான் பார்க்கிறார்கள்.அதை சிறந்த பொழுது போக்காக கருதுகின்றனர். சினிமாவையை விட சீரியலை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள்.சினிமாவில் எப்படி அழகான ஹீரோயினை தேர்ந்தெடுக்கின்றனர் அதுபோலவே சின்னத்திரையிலும் அழகான நபர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட சூடான ஹாட் போட்டோஸ் ! அதை பார்த்து உருகும் ரசிகர்கள்!!!

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா.தற்போது இவருக்கு 33 வயதாகும்.சென்னையை சொந்த ஊராக கொண்டவர்.தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.இவர் ஒரு செய்தி தொகுப்பாளராக மீடியா வாழ்வை தொடங்கினார்.பின் இவரின் திறமையால் விஜய் டிவியில் ஒளிபரப்பான “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதையும் சரியாக பயன்படுத்தி கொண்டு அசத்தி வருகிறார்.

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட சூடான ஹாட் போட்டோஸ் ! அதை பார்த்து உருகும் ரசிகர்கள்!!!

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான “ரன்” சீரியலிலும் நடித்து வருகிறார்.
நடிகை சரண்யா ராகுல் சுதர்சன் என்பவரை காதலித்து வருகிறார் என்று செய்தி வெளியானது அதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். சரண்யா தனது காதலர் ராகுல் சுதர்சனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உறுதி செய்தார். இவர் சமீபத்தில் தனது காதலரான இலங்கை தமிழர் ராகுலை திருமணம் செய்து கொண்டார்.

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட சூடான ஹாட் போட்டோஸ் ! அதை பார்த்து உருகும் ரசிகர்கள்!!!

தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டிலே இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.அவ்வப்போது போட்டோ ஷுட்களை நடத்தி வருகிறார்.அதன் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இடுப்பு தெரியுமாறு போட்டோ ஒன்றை வெளியிட்டார். அந்த கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட சூடான ஹாட் போட்டோஸ் ! அதை பார்த்து உருகும் ரசிகர்கள்!!!

Nenjam marapathillai serial actress Saranya

Tags