ஒரே வீடியோவில் வைரலாக இந்த பெண் யார் என்று தெரியுமா ? வெளியான இன்ஸ்டாகிராம் ஐடி குவியும் பாலோவர்ஸ் !

கடந்த சில நாட்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் தொடர் வெற்றியை கொண்டாடும் வகையில் சில பெண்கள் சேர்ந்த ஒரு வீடியோவை வெளியிட்டனர் . அந்த வீடியோ மிகப்பெரிய வைரலாக நிலையில் அதை மற்ற அணியின் ரசிகர்கள் ட்ரோல் செய்ய துவங்கினர் .

இதனால் அந்த வீடியோவை பார்க்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வைரலானது . குறிப்பாக அந்த வீடியோவில் உள்ள இசைக்காகவே பலரும் அந்த வீடியோவை பார்த்ததுதான் அதை பகிரவும் செய்தனர் . அந்த வீடியோவில் மாடன் உடையில் சில பெண்கள் இருந்தாலும் ஒரு பெண் மட்டும் புடவையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்

குறிப்பாக அவர் கூறிய “கண்ணா தேவன் டீ பொடி சிஎஸ்கே புடி புடி “என்ற வசனத்தை வைத்து பலரும் மீம்ஸ் களை தெறிக்கவிட்டனர் . இப்போது சேலையில் உள்ள அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடி தெரியவந்துள்ளது . கடந்த வாரம் வரை 500 பேருக்கும் குறைவானவர்களே அந்த பெண்ணை பாலோ செய்துவந்த நிலையில் இப்போது 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது .

புடவையில் உள்ள அந்த பெண்ணின் பெயர் குஷி , கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதி சேர்ந்தவர் இந்த குஷி ராமச்சந்திரே கௌடா என்பதும் தெரியவந்துள்ளது . அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம்

Click  எந்த ஊரு பொண்ணுக்கா மா நீங்க ! தமிழ் பெண்ணின் அழகிய நடனம் வைரலாக வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.