யாரும் இல்லாத ஐடி ஆபீஸில் 90ML பட நடிகை!! நடிகை பொம்மு லஷ்மி வெளியான புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.இதில் பல நடிகைகள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஒரு சில படங்களில் மட்டுமே நடிப்பார்கள் அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காது.இந்நிலையில் நடிகை ஓவியா “நாளை நமதே” என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின் ஒரு சில படங்கள் நடித்து வந்தார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவை பார்த்து ரசிகர்கள் ஓவியாவின் மீது அதிக அளவில் அன்பு கொண்டனர் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஓவியாக்கு ஒரு கூட்டமே ஓவியா ஆர்மி என்று ஆரம்பித்தனர்.இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உருவானது.

பிக்பாஸ் முடிந்து வெளிவந்தவுடன் நிறைய படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் ஓவியா 90ML என்ற சர்ச்சைக்குரிய படத்தில் மிகவும்
கவர்ச்சியாக நடித்ததால் மக்களிடையே கெட்ட பெயர் தான் கிடைத்தது.90ML படத்தில் அவருடன் துணை நடிகையாக நடித்தவர் தான் பொம்மு லஷ்மி.

பொம்மு லஷ்மிக்கு தற்போது 25 வயதாகும்.90ML படம் சரியாக போகவில்லை என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.பின் போட்டோ ஷூட் போன்றவற்றை நடத்தி வருகிறார்.அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தற்போது திடீரென யாரும் இல்லாத IT அலுவலகத்தில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

Click  இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகையா இது..!! ஆளே மாறி போன நடிகை மாளவிகா மேனன்!!

Leave a Reply

Your email address will not be published.