பிக் பாஸ் வீட்டில் இருந்துகொண்டே வீடியோ வெளியிட்ட ஷிவானி ! என்ன ஆட்டம் டா !

பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன் ! கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி படங்களை வெளியிடுவதன் மூலம் பல இளைஞர்களை கவர்ந்துவருகிறார் ஷிவானி . இவரை 21 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர் .

கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார் . குறுகிய காலத்தில் பிரபலமான ஷிவானிக்கு பிக் பாஸ் வாய்ப்பு தேடிவந்த நிலையில்

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஷிவானி நாராயணன் அங்கும் கலக்கி வருகிறார் . ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் .

அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள நிலையில் அட்மின் மூலம் ஏற்கனவே எடுத்து வைத்த வீடியோவை பதிவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது . ஷிவானி வெளியிட்ட வீடியோ

Click  திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர் ! இவர்தானா மணப்பெண் ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published.