முன்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை ஈர்க்கும் சாக்ஷி அகர்வால் ! நம்ம பிக் பாஸ் சாக்ஷியா இது !

கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் சாக்க்ஷி அகர்வால் . இவர் பல ஆண்டுகளாக மாடலிங்கில் ஈடுபட்டுவரும் நிலையில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா பயணத்தை துவங்கிய சாக்ஷி இன்று வரை கதாநாயகியாக உயரமுடியாமல் அதே நிலையில் துணை நடிகையாகவே உள்ளார் .

அப்போது தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. சில வாரங்களில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாலும் அதில் கிடைத்த அறிமுகத்தை வைத்து படங்களில் நடிக்க திட்டமிட்டார் ஆனாலும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை அப்போதுதான் இன்ஸ்டாகிராமில் க வ ர்ச் சி யை அல்லி தெளித்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார் . இதனால் இவருக்கு படவாய்ப்புகள் வர துவங்கினர் .

இப்போது இவர் தன் கைவசம் 5 படங்களை வைத்துள்ளார் . அதில் இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . 5 படங்களில் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதை தொடரும் சாக்ஷி . தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வகிருகிறார் .

Sakshi Aggarwal latest photos

Click  பிகினி உடையில் ரசிகர்களை மயக்கும் கெட்டவன் பட நடிகை லேகா..!! செக்ஸியான போஸ்!!

Leave a Reply

Your email address will not be published.