சின்ன தம்பி சீரியல் நடிகை பவானி வெளியிட்ட புகைப்படம் ! ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் பவானி ரெட்டி

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ரெட்டைவால் குருவி ” மற்றும் ” சின்ன தம்பி ” ஆகிய தொடர்களில் நடித்துவரும் பவானி ரெட்டி .ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்துவந்தார் அதன்பின்னர் தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி இப்போது பிரபலமாக உள்ளார் . கொரோனா ஊரடங்கு காரணமாக சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த படபிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ள நிலையில்

சீரியல் பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இயங்கிவருகின்றன . இதேபோல தான் பவானி ரெட்டியும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . சமீபத்தில் நடந்த ஜெய்ராஜ் , பெண்ணிக்ஸ் படுகொலைக்கு தனது குரலை கொடுத்திருந்தார் பவானி ரெட்டி .

இந்நிலையில் தான் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் குளியலறையில் கையில் குவலையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார் பவானி . இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளது

Bhavani reddy latest photos

Bhavani reddy photoshoot

Click  டூ பீஸ் உடையில் படு க வ ர் ச் சியாக போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.