பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை கிரண்!! வைரலாகும் ஹா ட் டான கிளிக்ஸ்!!!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பல நடிகைகளை நாம் பார்த்திருப்போம் ஆனால் இவரை போல ஒரு நடிகையை பார்த்ததில்லை.ஒரு
 
பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை கிரண்!! வைரலாகும் ஹா ட் டான கிளிக்ஸ்!!!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பல நடிகைகளை நாம் பார்த்திருப்போம் ஆனால் இவரை போல ஒரு நடிகையை பார்த்ததில்லை.ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.இவர் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி 1981 ஆண்டு பிறந்தார். தற்போது இவருக்கு 39 வயதாகும். கிரண் முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சுபகாரியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை கிரண்!! வைரலாகும் ஹா ட் டான கிளிக்ஸ்!!!

தமிழில் நடிகர் விக்ரமுடன் “ஜெமினி” படத்தின் மூலம் அறிமுகமானார். பின் கமல்ஹாசனுடன் “அன்பே சிவம்” மற்றும் நடிகர் பிரசாந்த் நடித்த “வின்னர்” படத்திலும் நடித்தார்.
இந்த படங்கள்‌ அனைத்தும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அவர்களின் மனதிலும் இடத்தை பிடித்தார்.

பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை கிரண்!! வைரலாகும் ஹா ட் டான கிளிக்ஸ்!!!

இந்த படங்களின் மூலம் தமிழில் கிரணுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் சொல்லும் அளவிற்கு எந்த படங்களும் சரியாக போகவில்லை.இதனால் மறுபடியும் தெலுங்கு பக்கம் சென்று சில படங்கள் நடித்தார் ஆனால் அந்த படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை. பிறகு மும்பையில் செட்டில்‌ ஆனார் கிரண்.

பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை கிரண்!! வைரலாகும் ஹா ட் டான கிளிக்ஸ்!!!

இந்நிலையில் திரைப்படங்களில் கிடைக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தமிழில் கிடைக்கும் நடிகைகளின் அம்மா போன்ற கதாபாத்திரங்களிலும் மற்றும் சில வாய்ப்புகளிலும் நடித்து கொண்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக “முத்தின கத்திரிக்காய்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை கிரண்!! வைரலாகும் ஹா ட் டான கிளிக்ஸ்!!!

தற்போது சமூக வலைத்தளங்களில் ஏக்டிவாக இருக்கும் கிரண் தினமும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது பின்னழகு தெரியும் அளவிற்கு ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ரசிகர்களும் இதை பார்த்து செம்ம பேக் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை கிரண்!! வைரலாகும் ஹா ட் டான கிளிக்ஸ்!!!

Tags