குதிரை பலம் வேண்டுமா ! சாதாரணமாக கிடைக்கும் இதை சாப்பிட்டு பாருங்கள் ! இயற்கையான சக்தி

நாம் சாலையோரம் செல்லும் போது அல்லது கிராம புறங்களில் வயலோரங்களில் இந்த செடியை கட்டாயம் பார்த்திருப்போம்.நம் கண்களை ஈர்க்கும் அளவிற்கு வெண்மைநிற மலர்கள் படர்ந்து காணப்படும் ஒரு வகை செடி தான் ஊமத்தை.சில ஊமத்தையின் மலர்கள் மஞ்சள் நிறத்திலும் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.

இந்த செடியின் தன்மை முள்ளை முள்ளால் எடுப்பது போல விஷத்தை விஷத்தால் எடுக்கும் தன்மை கொண்ட விஷச் செடியாகும்.இந்த செடி பெரிய இலைகளும் இதன் காய்களின் வெளிப்புறப்பில் முட்கள் நிறைந்து காணப்படும்.ஊமத்தை என்பதற்கு உன்மத்தம் என்று பொருள். உன்மத்தம் என்றால் ஆவேசமான மனநிலை அல்லது பைத்தியம் எனப்படும். ஆவேசம் கொண்ட மனிதர்கள் மற்றும் கவலையில் வாடும் மனிதர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

சில மனிதர்களுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில் பிரச்சனைகள் இருக்கிறது இதை சரி செய்ய மருள் ஊமத்தை பயன்படுகிறது.விரைப்பு தன்மை இல்லாமல் இருப்பது,விந்து உற்பத்தி குறைவாக இருக்கும் மற்றும் ஆண்மை பிரச்சனைகளில் இருந்து மீள இந்த மருள் ஊமத்தை பயன்படுகிறது.

இந்த மருள் ஊமத்தையின் இலையை பறித்து காய வைத்து பின் அதைபொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்.தினமும் ஒரு ஸ்பூன் பொடியை சூடான நீரில் கலந்து அல்லது பாலில் கலந்தோ சாப்பிட்டு வந்தால் ஆண்மை பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.இதை தினமும் பாலில் கலந்து எடுத்து கொண்டால் மிகவும் நல்லது.

மனிதர்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டது ஊமத்தை‌ இலை.கண் சம்மந்தப்பட்ட நோய்களை சரி செய்யும் மருந்துகளில் மூலப் பொருளாக இந்த ஊமத்தை பயன்படுகிறது.சிகிச்சைகளில் பயன்படுத்தபடும் மயக்க மருந்துகளில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

Click  10 வருடத்திற்கு முன் சூர்யாவிடம் உதவிகேட்ட ஏழை மாணவர் ! இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா ? வைரலாக பரவும் புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published.