எல்லைமீறி காட்டும் தனுஷ் பட நடிகை!!! வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ்.இவர் தன் கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் பாடல்கள் எழுதுவது, டைரக்ஷன் மற்றும் தயாரிப்பாளராகவும் சிறந்து வருகிறார்.இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமேரா தஸ்தர்.இவர் மே மாதம் 7 ஆம் தேதி 1993 ஆண்டு பிறந்தார். தற்போது இவருக்கு 27 வயதாகும்.

அமேரா தஸ்தர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த இஷ்கா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து தமிழில் அனேகன் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கில் மனசுக்கு நிச்சன்டி மற்றும் ராஜ் காடு படங்களிலும் நடித்துள்ளார்.

அந்த படம் தோல்வியை தழுவிய நிலையில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.பட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ராஜ காடு படத்தில் நடித்த ராஜ் தருண் என்பவர் பாடல் காட்சியில் நடித்து கொண்டிருக்கும் போது காது ஓரத்தில் என் கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொன்னதாக கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

இதனால் மனமுடைந்த அமேரா தஸ்தர் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.இந்த பாதிப்பில் இருந்து மீள தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவரது பின் முதுகு முழுவதும் தெரியும் அளவிற்கு பிக்னி உடையில் படுமோசமான படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Click  நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை லட்சுமி மேனன்..!! சூடாகும் ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published.