சிகரம் தொடு படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்த நடிகையா இது ! பட வாய்ப்புக்காக மோசமான க வ ர் ச் சி
தமிழ் சினிமாவில் “வானவராயன் வல்லவராயன்” மற்றும் “சிகரம் தொடு போன்ற தமிழ் படங்களில் அறிமுகமானவர்
மோனல் கஜ்ஜார்.இவர் மே மாதம் 13 ஆம் தேதி 1991 ஆண்டு பிறந்தார்.தற்போது இவருக்கு 29 வயதாகும்.மிஸ் குஜராத்தாக தேர்வு பெற்று பின் மாடலாக சென்னையில் வலம் வந்தார். தமிழில் நடித்த இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாப்புலர் ஆனார்.தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகள் பலரும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தன் அழகால் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

மோனல் கஜ்ஜார் முதலில் தெலுங்கு திரைப்படமான சுடிகடு என்ற படத்தில் அறிமுகமானார் பின் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.தமிழில் வெளியான சில படங்களும் அந்த அளவிற்கு மோனல் கஜ்ஜார்க்கு கை கொடுக்கவில்லை.இதனால் இவர் மறுபடியும் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.

பிறகு சொல்லும் படியாக எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பின் என்ன செய்வதென்று தெரியாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் குத்து பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்தார்.ஊரடங்கில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருக்கும் இவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் ஆரம்பித்த பிக் பாஸில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இவரும் கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பிக் பாஸில் களம் இறங்கினார்.பிக் பாஸில் இவர் அணியும் ஆடைகள் கவர்ச்சியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் அவர் பிக் பாஸ் வீட்டில் அணிந்துள்ள ஆடை மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் தமிழ் பிக் பாஸில் யாரும் உடை அணிய மாட்டார்களா என்று ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கிறார்கள்.
