பெண்ணின் அந்த இடத்தை தொட்டு தூக்கி உடற்பயிற்சி செய்யும் பிக்பாஸ் பாலாஜி, பீர் குளியல் !! வைரலாகும் வீடியோ

பாலாஜி முருகதாஸ் ஒரு இந்திய ஃபேஷன் மாடல் மற்றும் நடிகர் ஆவார்.இவர் டிசம்பர் 2 ஆம் தேதி 1995 ஆண்டு பிறந்தார். தற்போது இவருக்கு 24 வயதாகும். பாலாஜி முருகதாஸ் ஒரு சர்வதேச மாடலிங் நிகழ்ச்சிகள் மற்றும் அழகு போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பெருமைப்படுத்தியுள்ளார்.அதில் வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

தமிழில் “டைசன்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தினார்.அவர் ஒரு டெட் பேச்சாளராகவும் மற்றும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளராகவும் பல மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

சமீபத்தில் தமிழில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 யில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸில் தான் கடந்து வந்த பாதை என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாலாஜி முருகதாஸ் தான் கடந்து வந்த பாதை பற்றி சொல்லிருந்தார் மற்றும் பெற்றோர்களை பற்றி கூறியிருந்தார்.இதை பார்த்த போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் கண் கலங்கினர்.

இந்நிலையில் ஒரு உயர்தர ஹோட்டலில் நீச்சல் குளத்தில் பீர் குளியல் போட்டு வீடியோ வெளியாகி உள்ளது. இதுமட்டுமல்ல ஒரு பெண்ணை அந்த இடத்தை தொட்டு தூக்கி உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *