இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா ? இப்போ மிகவும் பிரபலமான நடிகை

இது நடிகை ஸ்ருதிஹாசனின் பள்ளி பருவ புகைப்படம் உலக நாயகன் கமலஹாசனின் மகளாக 1986 ஆம் ஆண்டு பிறந்த ஸ்ருதி ஹாசன் . சிறு வயது முதலே
 
இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா ? இப்போ மிகவும் பிரபலமான நடிகை

இது நடிகை ஸ்ருதிஹாசனின் பள்ளி பருவ புகைப்படம்

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா ? இப்போ மிகவும் பிரபலமான நடிகை

உலக நாயகன் கமலஹாசனின் மகளாக 1986 ஆம் ஆண்டு பிறந்த ஸ்ருதி ஹாசன் . சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார் . கமல் ஷாருக்ககின் நடிப்பில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் சர்தார் வல்லபாய் படேலின் மகளாக நடித்திருப்பார் .

தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த ஸ்ருதி ஹாசன் . 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 7 ஆம் அறிவு திரைப்படத்தின்முலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் . தமிழில் அடுத்து தனுஷுடன் நடித்த 3 படமும் வெற்றிபெற்றது  .

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா ? இப்போ மிகவும் பிரபலமான நடிகை

தொடர்ந்து விஜயுடன் புலி , அஜித்துடன் வேதாளம் , விஷாலுடன் பூஜை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் . என்ன தான் ஸ்ருதி ஹாசன் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் . ஆனால் பல தெலுங்கு மட்டும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளனர் .

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா ? இப்போ மிகவும் பிரபலமான நடிகை

இப்போது 2 தமிழ் மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஸ்ருதி ஹாசன் பின்னணி குரலும் கொடுத்து வருகிறார் .

Tags