இடுப்பை திறந்து காட்டும் பிக் பாஸ் ரேஷ்மா.!!என்ன ஒரு முன்னழகு சூட்டை கிளப்பும் ஹாட்டான போஸ்!!

பிக் பாஸின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் 1987 ஆம் ஆண்டு ஜுலை 23 ஆம் தேதி பிறந்தார். தற்போது இவருக்கு 33 வயதாகும்.”இதயத்தை திருடாதே”, “அக்னி நட்சத்திரம்” மற்றும் “அஞ்சலி” போன்ற படங்களை தயாரித்த பசுபுலெட்டியின் மகள் தான் ரேஷ்மா.இவருக்கு சுஷ்மா மற்றும் தீப்தி என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.இவர் கல்யாண ஆகி விவாகரத்து பெற்றவர் ரேஷ்மாக்கு ஒரு மகனும் உள்ளார். யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி கசின் சிஸ்டர்.

இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மசாலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.பின் வேலைன்னு வந்துடா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது தனது குடும்ப வாழ்க்கையில் நடந்த சோகங்களை சொல்லி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ரேஷ்மா தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் இதன் மூலம் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவர்ந்து வருகிறது.

Click  இரவு நேரத்தில் ஹாட்டான செல்ஃபி வெளியிட்ட நடிகை மீரா வாசுதேவன்..!!சுண்டி இழுக்கும் கவர்ச்சி!!

Leave a Reply

Your email address will not be published.