முன்னழகை காட்டி ரசிகர்களை ஈர்க்கும் மீசையை முறுக்கு பட நடிகை ! வெளியான புகைப்படங்கள் !

ஹிப் பாப் தமிழா ஆதி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மீசையை முறுக்கு . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆத்மிகா 1993 ஆம் ஆண்டு கோவையில் பிறந்த இவர் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார் . அப்போதுதான் அவருக்கு மீசையை முறுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .

அந்த திரைப்படம் வெற்றிபெறவே தொடர்ந்து நரகாசுரன் என்ற நடித்துள்ளார் . கடந்த மார்ச் மாதமே வெளியாகவேண்டிய அந்த திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாகாமல் தடைபட்டுள்ளது . இப்போது காட்டேரி என்ற படத்தில் நடித்துவருகிறார் ஆத்மிகா .

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் பல போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

mesaiya murukku movie actress Athmika

Click  சாத்தான்குளம் தந்தை மகன் உயிரழப்புக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்..

Leave a Reply

Your email address will not be published.