முதல் முறையாக பிகினியில் புகைப்படம் வெளியிட்ட டாப்ஸி ! செம ஹாட்டான புகைப்படங்கள் !

தமிழ் , தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட 3 மொழிகளிலும் வெற்றிப்படங்களில் நடித்து முக்கிய நடிகையாக வலம்வருபவர் நடிகை டாப்ஸி , 1987 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார் .

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூமாண்டி நாடாம் என்ற தெலுங்கு படத்தில் நடித்த டாப்ஸி . 2011 ஆம் ஆண்டு தனுசுடன் இணைந்து ஆடுகளம் படத்தில் நடித்தார் அந்த படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் சில தமிழ் படங்களிலும் நடித்துவந்த டாப்ஸி

2013 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்னர் அவ்வப்போது ஹிந்தி படங்களில் நடித்துவந்த இவர் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார் . இப்போது ஒரு தமிழ் மற்றும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துவரும் இவர் மாலத்தீவில் ஓய்வெடுத்து வருகிறார் .

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இயங்கிவரும் டாப்ஸி வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளது . டாப்ஸியின் சில புகைப்படங்கள் உங்களுக்காக

Tapsee latest photos

Actress Tapsee pannu

Click  நடிகை இனியாவின் ஹாட் போட்டோ ஷூட்..!! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published.