துள்ளிக்குதிக்கிறது பார்வதி நாயரின் முன்னழகு!!! இளைஞர்களை கட்டி இழுக்கும் இளம் நடிகை..!!
மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடித்து வரும் பார்வதி நாயர் இவர் 5 டிசம்பர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார் இவருக்கு 27 வயதாகும்.முதலில் மாடலாக நடித்து வந்த பார்வதி நாயர் பின் 2012 ஆண்டு மலையாளத்தில் பாப்பின் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பார்வதி நாயர் அறிமுகமானார். என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த வரவேற்பின் மூலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இதனையடுத்து இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, வெல்க ராஜா, சீதக்காதி போன்ற படங்களில் நடித்து வந்தார்.தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் முன்னணி நடிகை என்னும் அந்தஸ்தை பெற முடியவில்லை.

இதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் பார்வதி நாயர் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருவதாகவும் இவர் மட்டும் அல்ல பிரபலங்கள் அனைவரும் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கின் தொடக்கத்தில் ஜாலியாக இருந்த பார்வதி நாயர் போக போக என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டை சுத்தம் செய்வதும், தோட்டம் சுத்தம் செய்வதும் போன்ற முயற்சிகளை தொடங்கினார் இதனை புகைப்படங்களாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட தொடங்கினார்.இவரின் ரசிகர்கள் அதை ரசிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் வீட்டில் போட்டோ சூட் களை தொடங்க ஆரம்பித்தார் ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுக்க செய்தார்.தனது முன் அழகில் ரசிகர்களை கவர்ந்ததார் அதற்கு ரசிகர்களிடம் அதிக லைக்குகளையும் பெரும் வரவேற்பையும் பெற்றது.


Parvathi Nair photos

