பிக் பாஸ் சனம் ஷெட்டியின் செம ஹாட்டான பிகினி புகைப்படங்கள் ! வாயை பிளந்த ரசிகர்கள் ! ஓவரா காட்டுறாங்களே !

கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்றுவரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள மாடல் நடிகை சனம் ஷெட்டி இளைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார் . கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் மனதையும் வென்று இறுதிவரை களத்தில் இருந்த தர்சனின் முன்னாள் காதலி தான் சனம் ஷெட்டி .

இருவரும் காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் வரை சென்றனர் . ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பின்பு தர்சன் ஷெரின் நெருக்கமாக பழகியதால் . சனம் தர்ஷன் காதல் முடிவுக்கு வந்தது . இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ள சனம் ஷெட்டி பல இளைஞர்களையும் கவர்ந்துவருகிறார் .

1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த சனம் முதல் முதலாக கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி படத்தில் நடித்தார் . அதன் பின்னர் பல தமிழ் , தெலுங்கு , கன்னட படங்களில் நடித்துள்ள இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை . சனம் ஷெட்டியின் சில சூடான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக .

Sanam shetty latest photos

Sanam shetty

Click  வர வர செம்ம ஹாட் ஆகிகொண்டே போறாங்க!! அனிகா வின் செம்ம ஹாட் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published.