வயசுக்கு மேல காட்டுறியே மா !ராட்சசன் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது ! வாயைப்பிளந்த ரசிகர்கள் . புகைப்படங்கள்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன் அதில் அம்மு அபிராமி பள்ளி மாணவியாக சிறப்பாக நடித்திருப்பார் . அதேபோல அந்த படத்தில்
 
வயசுக்கு மேல காட்டுறியே மா !ராட்சசன் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது ! வாயைப்பிளந்த ரசிகர்கள் . புகைப்படங்கள்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன் அதில் அம்மு அபிராமி பள்ளி மாணவியாக சிறப்பாக நடித்திருப்பார் . அதேபோல அந்த படத்தில் சில காட்சியில் மட்டும் கண்களில் கண்ணாடியுடன் ஒரு இளம் பெண் பள்ளிமாணவியாக நடித்திருப்பார் அவர் தான் ரவீனா தாஹா 2002 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இவருக்கு இப்போது 17 வயதே ஆகிறது . ராட்சசன் படத்தில் இவர் நடித்தது 1-2 காட்சிகள் என்றாலும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருப்பர்

வயசுக்கு மேல காட்டுறியே மா !ராட்சசன் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது ! வாயைப்பிளந்த ரசிகர்கள் . புகைப்படங்கள்

இவரின் முதல் படம் எது தெரியுமா ? 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படம் தான் . அதில் வெடிவிபத்து நடைபெறும் அப்போது விஜய் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வருவார் அது ரவீனா தான் . அதன் பின்னர் தான் ராட்சசன் படத்தில் இவர் நடித்துள்ளார்

வயசுக்கு மேல காட்டுறியே மா !ராட்சசன் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது ! வாயைப்பிளந்த ரசிகர்கள் . புகைப்படங்கள்

இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பூவே பூ சூடவா” என்ற தொடரில் நடித்துவருகிறார் ரவீனா , ரவீனாவின் புகைப்படங்கள் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . ரவீனா வெளியிட்ட சில புகைப்படங்கள்

வயசுக்கு மேல காட்டுறியே மா !ராட்சசன் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது ! வாயைப்பிளந்த ரசிகர்கள் . புகைப்படங்கள்
வயசுக்கு மேல காட்டுறியே மா !ராட்சசன் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது ! வாயைப்பிளந்த ரசிகர்கள் . புகைப்படங்கள்

Raveena Daha latest photos

Ratchasan movie actress Raveena

Click  படகில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

Tags