ஷாருக்கானின் மகளா இவங்க ! மாடன் உடையில் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஷாருக் கானின் மகள் !

பாலிவுட்டின் மிக முக்கிய நடிகரான ஷாருக் கான் கடந்த 1991 ஆம் ஆண்டு கவுரி கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார் . ஷாருக் கானுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் ஒரு பெண் இரண்டு ஆன் . மூத்த மகளான சுகானா கான் 2000 ஆம் ஆண்டு பிறந்தவர் .

இவருக்கு இப்போது 20 வயது ஆகும் நிலையில் . கடந்தாண்டு லண்டனில் படிப்பை முடித்த இவர் இப்போது மாடலிங்கில் ஈடுபட துவங்கியுள்ளார் . ஐபிஎல் 2020 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அங்கு சென்றுள்ள சுஹானா கான் தனது தந்தையின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும் அணைத்து போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து வருகிறார் .

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளின்போது சுஹானாவை பார்த்த பலரும் யார் இவர் என்று தேடியுள்ளனர் . அதற்க்கு இப்படி வளர்ந்துவிட்டாரா ஷாருக்கானின் மகள் என்று பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர் . இப்போது மாடலிங்கில் ஈடுபட்டுவரும் சுஹானா கான் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

Sharuk khan daughter Suhana khan latest photos

Click  வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!

Leave a Reply

Your email address will not be published.