என்ன இது அப்படியே பச்சையா எடுத்து வச்சிருக்கீங்க ! பாலாவின் வர்மா படத்திலிருந்து கசிந்த தாறுமாறான காட்சி ! .

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி . யாரும் எதிர்பாராத விதமாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது இதனால் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை பல மொழிகளிலும் எடுத்தனர் .

தமிழில் தனது மகனை வைத்து எடுக்க விரும்பிய நடிகர் விக்ரம் . உரிமத்தை பெற்றார் . விக்ரம் மகன் துரு விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான வர்மா என்ற அந்த திரைப்படம் சில பிரச்சனைகள் காரணமாக நின்றுபோனது . இதனால் கடுப்பான விக்ரம் .

வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுத்து வெளியிட்டார் . துரு விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில் . படம் ஓரளவு வெற்றிபெற்றது . இந்நிலையில் தான் பாலா எடுத்த வர்மா படத்தை வெளியிடுவதாக பாலா அறிவித்தார் . இந்நிலையில் அந்த படத்திலிருந்து ராவான ஒரு காட்சி வெளியாகி வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோ

Click  ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா !பிரபல நடிகை ரம்பா இப்போ எப்படி உள்ளார் தெரியுமா ? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published.