பப்பாளி பழம் சாப்பிட்டால் இத்தனை பயன்களா ஆச்சரியம்!!!

பப்பாளி பழம் சாப்பிட்டால் உடலில் அதிகமான பிரச்சனைகளை தீர்ந்து வைக்கிறது அதில் முக்கியமாக கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் பெண்களின் மாதவிடாயின் போது வலியை குறைக்க பப்பாளி பழம் உதவுகிறது.இன்னும் பல பிரச்சனைகளை தீர்ந்து வைக்கிறது. இதை தொடர்ந்து படித்து பாருங்கள்.

பப்பாளி பழம் வெப்பமான
பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பழமாகும்.இந்த பழத்தை பார்ப்பதற்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுகிறது.இனிப்பு மிகுந்த சுவையான பழமாக இருக்கிறது.பப்பாளி பழத்தை தினமும் ஜுஸாக கூட குடிக்கலாம் ஆண்டில் அனைத்து நாட்களிலும் கிடைக்கிறது.

பப்பாளியின் ஊட்டச்சத்துக்கள் :
100கிராம் பப்பாளி பழத்தில் 0.1கிராம் கொழுப்பு,64கலோரிகள்
0.6புரதம் கொண்டுள்ளது
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ , வைட்டமின் சி , வைட்டமின் ஈ , போன்ற வைட்டமின்கள் காணப்படுகிறது.

பப்பாளி பழத்தில் கிடைக்கும் பயன்கள்:
மாதவிடாயின் போது வலியை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
பப்பாளி பழத்தில் பப்பேன் என்று நொதி உள்ளதால் மாதவிடாயின் போது இரத்தத்தை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

உடலில் கொழுப்பை குறைக்க பெருமளவில் பங்கு வகிக்கிறது
பப்பாளி பழத்தில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஃசிட்டன் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் இரத்த குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
வைட்டமின் சி உடலில் குறைந்தால் தோல் நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் தோல் நோய் போன்ற பிரச்சனைகள் வராது .

Click  கேப்டன் விஜயகாந்த் பற்றி யாரும் அறிந்திராத 10 உண்மைகள் ! நம்ம கேப்டன் இவ்வளவு நல்லவரா ? இவ்வளவு நாட்களை இது தெரியாம போச்சே !

Leave a Reply

Your email address will not be published.