பிக் பாஸில் கூட சாதியா??? சக போட்டியாளர்களிடம் சாதி பெயரை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர் !‌! வெளியான வீடியோ !!

மற்ற மொழிகளில் பிக் பாஸ்
சீசன் 4 சீக்கிரமாக தொடங்கிய நிலையில் தமிழில் தொடங்குமா என்ற கேள்வியுடன் ரசிகர்கள் இருந்தனர்.தமிழில் கடந்த ஜுன் மாதமே பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி இருக்க வேண்டும் ஆனால் கொரானா சூழ்நிலை காரணமாக தொடங்காமல் இருந்தது ஆனால் தீடீரென விஜய் டிவி ஒரு ப்ரோமோ வெளியிட்டது அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் என்று ஒரே மாதத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது பிக் பாஸ் சீசன் 4.

இந்நிலையில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் மிகவும் பிரபலமான மனிதர்கள் இல்லாவிட்டாலும் போக போக நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என நினைக்கிறோம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

பிக் பாஸ் முதல் நாளில் வீட்டுக்குள் சென்ற அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்குள் நன்றாக பழகி வருகிறார்கள்.

இதில் போட்டியாளராக சென்ற சுரேஷ் சக்ரவர்த்தி மற்றொரு போட்டியாளரான பாலாவிடம் நீங்கள் என்ன சாதி என கேட்க அவரும் நாயர் என சொல்லும் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சுரேஷ் சக்கரவர்த்தி 15 ஜூலை 1975 பிறந்தார் தற்போது இவருக்கு 45 வயதாகும். இவர் ஒரு நடிகர் ஆவர்.அழகன் என்ற மூவியில் சினிமா வாழ்க்கை தொடங்கினார்.

Click  பச்சை குத்திய அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய சந்தானம் பட நடிகை..!! நடிகை ஆஷ்னா சவேரி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.