இந்தியாவின் மலைப்பகுதி படை வீரர்களுக்கு சீன ராணுவ நிபுணர் ஹுவாங் குவோஸி பாராட்டு

உலகிலேயே மலைப் பகுதியில் மிகவும் சிறப்பாக செயல்படும் மிகப்பெரிய ராணுவ படைப் பிரிவு இந்தியாவிடம் தான் உள்ளது என்று சீன ராணுவ நிபுணர் ஹுவாங் குவோஸி உள்ளார்.

உலகளவில் தற்போதைய நிலவரப்படி மலைப்பகுதி மற்றும் பீடபூமி பகுதிகளில் தாக்குதல்கலில் ஈடுபடுவதற்கான திறமையான மிகப்பெரிய அனுபவமிக்க படைப் பிரிவைக் கொண்டுள்ள நாடு இந்தியா தான். திபெத் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் திறமையுடன் செயல்பட சரியான ஆயுதங்கள் இந்தியப் படைகளிடம் உள்ளன.

இந்தியா மேலும் அமெரிக்காவிடம் இருந்து M 777 ரக பீரங்கிகள்,சினூக் ஹெலிகாப்டர்கள்ஆகியவற்றையும் இந்தியா வாங்குகிறது. இது இந்தியாவின் ஆயுத திறனுக்கும் மிகப்பெரிய பலமாக உள்ளது. இவ்வாறு ஹுவாங் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *