ஷிவானியை பதம் பார்த்த ஹவுஸ்மேட்ஸ் ‘நான் எந்த கேம் பிளானோடும் வரல’

பிக் பாஸ் லேட்டாக ஆரம்பித்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.முதன்முறையாக நேரடி பார்வையாளர் இல்லாமல் மக்களிடம் 16 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.அதில் சீரியல், ‌‌‌சினிமா நடிகர் நடிகைகள் , மாடல்கள், பாடகர்கள் மற்றும் பல துறைகளை சார்ந்த போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். இந்நிலையில் ஹவுஸ் மேட்ஸ் இடம்பெற்றுள்ள முதல் நாள் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் ஒத்து என்ற பாடல் ஒலிக்கிறது. இதற்கு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் குத்தாட்டம் போடுகிறார்கள்.அதில் ஷிவானி வெறித்தனமாக குத்தாட்டம் போடுகிறார். சீரியல்
நடிகையான ஷிவானி மே மாதம் 5ஆம் நாள் 2001ஆண்டு பிறந்தார்.தற்போது இவரின் வயது 19 இளம் நடிகையான இவர் ரசிகர்களை கவர்ந்தது வருகிறார்.

அடுத்த ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களை எலிமினேசனுக்கு ஒத்திகை மாறி ஒன்று நடக்கிறது கடந்த 24மணி நேரம் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளீர்கள் அதை வைத்து உங்களின் மனதிற்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட் கொடுக்கவும் தெரியாதவர்களுக்கு ஹார்ட் பிரேக் வழங்குமாறு பிக் பாஸ் சொல்லுகிறார்.அதில் ஷிவானிக்கு சனம் ஹார்ட் பிரேக் கொடுக்கிறார் காரணமாக நீங்கள் யாருக்குடையும் மிங்கள் ஆகாமல் தனியாக இருக்கீங்க என்கிறார். அதில் நிறைய போட்டியாளர்கள் அதே காரணத்தை சொல்லி ஹார்ட் பிரேக் கொடுக்கிறார்கள். ஷிவானி அதற்கு நா மிங்கள் கொஞ்சம் நேரம் ஆகும் என்கிறார்.

அவர் கையில் அதிகமான ஹார்ட் பிரேக் இருப்பதால் வருத்தமடைகிறார் அதற்கு ஹவுஸ் மேட்ஸ் ஆரி மற்றும் சோம் ஆறுதல் கூறிகிறார்கள். உங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் ஜாலியாக இருங்கள் என்கிறார்கள். “நான் இங்கு எந்த கேம் பிளான் வுடனும் வரவில்லை எனக்கு என்ன தோணுதோ அதை நான் செய்கிறேன்” என்கிறார்.

அடுத்த ப்ரோமோவில் டீம் மேட்ஸ் அனைவரும் டிக் டிக் யாரது கேம் விளையாடுகிறார்கள்.அதில் நிஷா கீழே விழுகிறார் ஆனால் ஜாலியாக எடுத்து கொண்டு கேமை தொடர்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *