எனக்கு மேலே சின்னதா இருக்கு கீழே பெருசா இருக்கு ! புலம்பும் நண்பன் பட நடிகை இலியானா ! ஆறுதல் கூறும் ரசிகர்கள் !

தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் இலியானா ! தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வளம் வரும் இலியானா தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் .

நண்பன் படத்தின் வெற்றிக்குப்பின் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் பாலிவுட் பக்கம் சென்றார் தொடர்ந்து பல பாலிவுட் வாய்ப்புகள் வரவே 10 மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் இலியானா .

1987 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 19 வயதிலேயே சினிமாவில் நுழைந்துவிட்டார் . மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் இலியானா தான் ஷ்ருதி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் வெற்றிபெறவே பல வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது . இப்போது இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டுவரும் இலியானா . சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு மேலே சிறிதாக உள்ளது ஆனால் இடுப்பு பெரிதாக உள்ளது என்று வருத்தப்பட்டுள்ளார் . இதற்க்கு ரசிகர்கள் பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர் .

Click  சூட்டை கிளப்பும் பிரபல தெலுங்கு இளம் நடிகை ..!! வைரல் வீடியோ !!

Leave a Reply

Your email address will not be published.