படத்திற்கு முன்னர் வரும் விளம்பரத்தில் பார்த்த குழந்தையா இது?? இப்போ எப்படி உள்ளார் பாருங்க ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
நீங்கள் தியேட்டரில் சினிமா பார்த்து இருந்தால் கண்டிப்பாக எல்லோரும் இந்த குழந்தையை பார்த்து இருப்பீர்கள் நியாபகம் இருக்கிறதா ??
திரையரங்குகளில் திரைப்படம் போடுவதற்கு முன்பாக விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் அதில் சிகரெட் விளம்பரம் ஒன்று வரும் அந்த விளம்பரத்தில் தந்தை மற்றும் மகள் நடித்திருந்தனர். மகள் கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் பெயர் சிம்ரன் நட்டிகர்.மும்பையை சேர்ந்த இவர் ஏழு வயதிலேயே இந்த விளம்பரத்தில் நடித்தார். இவருக்கு இப்போது வயது 22 .

இந்த விளம்பரத்தில் நடித்ததின் மூலம் இவர் பிரபலம் ஆனார். இதுமட்டும் இல்லாமல் அடுத்தடுத்த விளம்பர படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.குழந்தை நட்சத்திரமாக இருந்த இவரை இன்று பார்த்தால் குழந்தை என்று சொல்லமாட்டீர்கள்.இதோ இவரது புகைப்படம் பாருங்கள்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் குழந்தை
நட்சத்திரமாக அறிமுகமாகும் குழந்தைகள் உச்ச நட்சத்திரங்களின் குழந்தையாகவோ அல்லது தயாரிப்பாளர்களின் குழந்தையாகவோ இருக்கிறார்கள் நடிக்க வரும் சிறிய குழந்தைகளுக்கு வாய்ப்பு இங்கு குறைவாக தான் உள்ளது.



Simran Natekar latest photos


