ஓ இதனால் தான் சாப்பிட்டவுடனே குளிக்க கூடாது என்று சொல்கிறார்களா ? ஏன் தெரியுமா ?

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கட்டாயம் இதை சொல்லுவார்கள் சாப்பிட உடனே குளிக்க கூடாது என்று அதற்கு ஆன்மிக காரணம் எதுவும் கிடையாது அறிவியல் காரணம் மட்டுமே…இதை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்‌.

பொதுவாக நாம் குளிக்கும் போது நம் உடல் குளிர்ச்சி பெறும் மற்றும் ரத்த ஓட்டத்தையும் அது குறைக்கும் அப்படி ரத்த ஓட்டம் குறைந்தால் வயிற்றில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

நாம் குளிக்கும் போது பொதுவாக செல்கள் புத்துணர்ச்சி பெரும் அனைத்து கழிவுகளும் வெளியேறும் அதனால் தான் குளித்த பிறகு உடனே பசிக்கும்.

பொதுவாக நாம் சாப்பிட உணவு செரிக்க நொதிகள் தேவை படுகிறது ஆனால் சாப்பிட பிறகு குளித்தால் நொதிகள் சுரக்காது வயிற்றில் செரிமான பிரச்சனை,பல சிக்கல் ஏற்படும் அது மட்டும் இல்லாமல் பிற வயிற்றுப் பிரச்சனைகளும் ஏற்படும்.

நம் தமிழ் மருத்துவம் சாப்பிட 2 மணிநேரத்திற்கு குளிக்க கூடாது எனவும் அறிவியலோ 35நிமிடங்களுக்கு குளிக்க கூடாது எனவும் சொல்லுகிறார்கள்
இனி நீங்களும் சாப்பிட உடனே குளிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Click  வெறும் ப்ரா லெக்கிங்ஸில் செல்பி எடுத்த தெலுங்கு தொகுப்பாளினி மஞ்சுஷா..!!

Leave a Reply

Your email address will not be published.