96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது ! உங்களுக்கு எல்லாமே பெருசாயிருச்சு என்ற ரசிகர் ! சூடான புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்

விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி ஹிட் அடித்தபடம் 96 . அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கௌரி கிஷன் . இவரின் எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது .

இந்த காலகட்டத்திற்கு பொருந்தாத கதையை எடுத்து அதை மிக பெரிய வெற்றிப்படமாக மாற்றியிருந்தார் இயக்குனர் பிரேம் குமார் . இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமான கௌரி கிஷன் இப்போது 2 மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் .

மேலும் தமிழிலும் சில படவாய்ப்புகள் வருவதாகவும் கூறியுள்ளனர் .  சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அப்படி தான்  இவர் சில பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவிவருகிறது

Gowri kisan june month photos

Gowri kisan photo

Click  நெல்லை கல்லூரி பெண்களின் செம டான்ஸ் ! மிஸ் பண்ணாதீங்க !

Leave a Reply

Your email address will not be published.