சொத்தை பல் பிரச்சனையா? 5 நிமிடத்தில் சுலபமாக சரி செய்ய எளிய வழி இதோ!!

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அவதிப்படும் கூடிய ஒரு பிரச்சனை என்றால் பல் சொத்தை பிரச்சனை தான். அதிகம் இனிப்பு பொருட்களை சாப்பிடும் போதும், பற்களை
 
சொத்தை பல் பிரச்சனையா? 5 நிமிடத்தில் சுலபமாக சரி செய்ய எளிய வழி இதோ!!

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அவதிப்படும் கூடிய ஒரு பிரச்சனை என்றால் பல் சொத்தை பிரச்சனை தான். அதிகம் இனிப்பு பொருட்களை சாப்பிடும் போதும், பற்களை சரியாக பராமரிக்காத பட்சத்திலும், இரவு நேரங்களில் சாப்பிட்டு விட்டு பல் விலக்காமல் படுக்கும் போது உணவுப் பொருட்கள் பற்களுக்கிடையே தங்கி இருக்கும் பட்சத்திலும் இந்த சொத்தை ஏற்படும். இதை நாம் கவனிக்காமல் விட்டால் நாளடைவில் நாம் பல வலிகளை அனுபவித்து பற்களை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். சொத்தையானது பற்களின் மேற்பகுதியில் உள்ள எனாமல் பகுதி பாக்டீரியா உள்ளிட்ட பூச்சிகளால் அரிக்கப்பட்டு, பிறகு கருப்பு நிறமாக மாறி அதற்கு பிறகு பற்களில் குழி ஏற்படுத்தி வேர் பகுதிகளை சேதப்படுத்தி பற்களை விழ வைக்கிறது.

இதனை மருத்துவரிடம் செல்லாமலேயே, வீட்டில் உள்ள எளிய மருத்துவ முறை மூலம் குணப்படுத்தலாம். இதற்கு தேவையான பொருட்கள், 10 மிளகு, சிறிதளவு உப்பு, ஒரு சொட்டு தண்ணீர், பேண்டேஜ் அல்லது செல்லோ டேப். முதலில் பத்து மிளகுகளை எடுத்துக் கொண்டு அதனை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவேண்டும். அதனோடு தூள் உப்பு சேர்த்து, ஒரு சொட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்ற கலவையாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றிய கலவையை சொத்தைப் பல்லின் மேல் வைக்கவே கூடாது. மாறாக சொத்தைப்பல் இருக்கும் நேர் எதிரான பகுதிகளில்,

சொத்தை பல் பிரச்சனையா? 5 நிமிடத்தில் சுலபமாக சரி செய்ய எளிய வழி இதோ!!

அதாவது வெளிப்பகுதியில் சொத்தை பல்லிற்கு நேராக கன்னப் பகுதியில் வைத்து பேண்டேஜ் அல்லது செல்லோ டேப் போட்டு ஒட்டி விட வேண்டும். இப்படி செய்த பிறகு சில நிமிடத்திலையே வாய்க்குள் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். அதனை தயவுசெய்து முழுங்கி விட வேண்டாம். அது கடுமையான விஷத்தன்மை கொண்டது. அதனை அடிக்கடி துப்பி விட வேண்டும். கிட்டத்தட்ட 5 லிருந்து 10 நிமிடம் கடந்த பிறகு அந்த பேஸ்ட்டை கணத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு வெதுவெதுப்பான சுடு நீரில் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். இது சொத்தைப்பல் இருக்கக்கூடிய இடத்தில் உள்ள பூச்சிகளை மட்டும் அல்லாமல் வாயின் அனைத்து பகுதியில் இருக்கக்கூடிய பூச்சிகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்துவிடும். இதன்மூலம் சொத்தைப் பல்லில் இருந்து நம் பற்களை எளிதாக பாதுகாக்கலாம். 

Tags