பிரபல தமிழ் நடிகையுடன் காதலில் விழுந்த ஹரிஷ் கல்யாண் ! ட்விட்டரில் ரொமான்ஸ் ! காதலி யார் தெரியுமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

தமிழ் திரையுலகில் அதிக பெண் ரசிகைகளை கொண்ட நடிகர் என்றல் அது ஹரிஷ் கல்யாண் தான் . இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பியர் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்

அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்தது . இப்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ள ஹரிஷ் கல்யாண் . தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக உள்ள பிரியா பவானி ஷங்கருடன் காதலில் விழுந்தார் .

பிரபல தமிழ் ஊடகத்தில் செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானிஷன்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பின்னர் கடை குட்டி சிங்கம் , மான்ஸ்டர் , மாபியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் மேலும் பல படங்களில் நடித்துவருகிறார் .

ஹரிஷ் மற்றும் பிரியா காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் வெளியான நிலையில் . இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஹரிஷ் கல்யாண் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவியில் பின்வருமாறு கூறியுள்ளார் .

இதற்கு பதிலளித்துள்ள பிரியா பவானி ஷங்கர் உன்னால லாஃடவுன் முடியும் வரை காத்திருக்க முடியாத . நான் தான் முதலில் மக்களுக்கு சொல்ல விரும்பினேன் என்று கூறியுள்ளார் . இதற்கு பதிலளித்துள்ள ஹரிஷ் . என்னால் காத்திருக்க முடியாது நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் . ஹரிஷ் பிரியா காதல் விவகாரம் பல ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .

Click  குத்தாட்டம் போடும் கல்லூரி பெண்கள் ! 50 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ ! என்னமா ஆடுறாங்க மிஸ் பன்னீராதீங்க !

Leave a Reply

Your email address will not be published.