பூனே இளைஞருக்கு Amazonனில் அடித்த அதிஷ்டம் – இலவச வயர்லெஸ் Bose ஹெட்செட் ( 19k )எப்படி தெரியுமா ?
பூனேவை சேர்த்த இளைஞர் கெளதம் இந்தியாவில் பிரபல இணையவழி வர்த்தகமான அமேசான்னில் ரூ300 மதிப்புள்ள ஸ்கின் லோஷன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக ரூ19,000 ஆயிரம் மதிப்புள்ள வயர்லெஸ் Bose ஹெட்செட் மாறுதலாக அனுப்பியுள்ளனர்.

இதற்காக அமேசானை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அந்த ஆர்டர் “non-returnable ” என்று கூறிவிட்டு அந்த பொருளை அவரையே வைத்துக்கொள்ள கூறிவிட்டனராம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் செலுத்திய ரூ300யையும் திருப்பு கொடுத்துவிட்டனராம். இவ்வாறு கெளதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிஷ்டம் என்றல் இதல்லவா அதிஷ்டம்….