துப்பாக்கி படத்தில் மேட்டராக நடித்தவரா இது ! சூடான பிகினி கிளாமர் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் அக்சரா !
தளபதி விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார் அக்சரா கவுடா . ஆனாலும் அந்த காட்சி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் !

1991 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் 2011 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக
Akshara Gowda latest photos


Akshara Gowda instagram photos


Akshara Gowda photos

