மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் வெளியிட்ட சூடான க வ ர் ச் சி புகைப்படங்கள் ! வைரல் !

கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட . அந்த படத்தில் கதாநாயகியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மாளவிகா மோகன் . 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் 2013 ஆம் ஆண்டு முதல் சில மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .

பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மாளவிகா . தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாகக் திரையரங்குகள் மூடியிருக்கும் நிலையில் . திரையரங்குகள் திறந்த பிறகே மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இது ஒருபுறம் இருக்க பல போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துவரும் மாளவிகா மோகன் வெளியிடும் சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளது . அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள்

Malavika Mohanan Latest photos

Master Movie Actress Malavika Mohan

Click  அதிரடியாக அரசியலுக்குள் நுழைகிறார் விஜய் ? இந்திய அளவில் மிகப்பெரிய பதவி ! எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா ? யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

Leave a Reply

Your email address will not be published.