ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோழியாக நடித்தவரா இது ! மாடன் உடையில் தன்யா வெளியிட்ட தருமாறு புகைப்படங்கள் !
கடந்த 2012 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஆர்யா , நயன்தாரா ஜெய் , நஸ்ரியா , சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ராஜா ராணி . இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நிவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தன்யா பாலகிருஷ்ணன் .

1991 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தில் தான் முதல் முதலாக கதாநாயகியின் தோழியாக அறிமுகமானார் அதன் பின்னர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் உதவி கதாபாத்திரங்களில் நடித்துள்ள தன்யா சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார் .

2017 ஆம் ஆண்டு முதல் 5 வெப் சீரிஸில் நடித்துள்ள தன்யா . மற்ற நடிகைகளை போல போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுவருகிறார் . இவர் வெளியிடும் சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளது . தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக



Dhanya Balakriahnan Latest photos



Dhanya Balakrishnan Photos

