ஷிவானி வெளியிட்ட தருமாறு புகைப்படம் ! செம ஹாட் லைக்குகளை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன் ! கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி படங்களை வெளியிடுவதன் மூலம் பல இளைஞர்களை கவர்ந்துவருகிறார் ஷிவானி . இவரை 21 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர் .

கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஒரு வாரத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . அவர் வெளியிட்டுள்ள படங்கள் வைரலாக பரவி வருவதாலும் .

ஷிவானியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் உற்சாகமடைந்த ஷிவானி தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஷிவானி கடந்த ௫ நாட்களாக வெளியிட்ட சில புகைப்படங்கள்

Shivani Narayanan latest photos

Click  செம்ம ஹாட் மச்சி !! அழகை வெளிச்சம் போட்டு காட்டி சூடேற்றும் பார்வதி நாயர் !! புகைப்படங்கள் உள்ளே!!!

Leave a Reply

Your email address will not be published.