வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த நடிகையா இது ! சூடான படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் அஷ்னா
சந்தானம் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஷ்னா ஜவேரி . 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் முதல் முதலில் அறிமுகமானதே தமிழ் படத்தில் தான் . அஷ்னா நடித்த முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் வெற்றிபெற்றதால்

தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமேல் இப்படித்தான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் . அதன் பின்னர் ” மீன் குழம்பும் மண் பானையும் ” என்ற படத்தில் நடித்த இவர் . பிரம்மா , நாககேஷ் திரையரங்கம் , “இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு” போன்ற படங்களில் நடித்துள்ளார் .

இப்போது “டைட்டானிக்” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் . என்ன தான் இவர் மும்பையில் பிறந்திருந்தாலும் தமிழில் மட்டும் தான் நடித்துள்ளார் . இப்போதைய சூழலில் நடிகைகள் பலரும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் அஷ்னாவும் பல புகைப்படங்களை வெளியிட்டு ராசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக


Ashna Zaveri latest photos


Vallavanuku pullum Ayutham movie Actress
