யாஷிகா ஆனந்த் வெளியிட்ட படு கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ! அப்பா என்ன ஷேப்பு வாயை பிளந்த ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் . 1999 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஜீவா , காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ” கவலை வேண்டாம்” என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

அதன் பின்னர் துருவங்கள் பதினாறு , பாடம் , இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார் . அதன் பின்னர் பிக் பாசில் நுழைந்த இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் . அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை .

இப்போது தான் இவருக்கு 19 வயது ஆவதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது . இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார் யாஷிகா .

இவர் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ வைரலாக நிலையில் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார் யாஷிகா ஆனந்த்

Yashika Aannand

Click  தமிழ் பெண்களின் அழகிய நடனம் ! காந்தகண்ணழகி பாடலுக்கு இந்த பெண்கள் ஆடும் நடனத்தை பாருங்கள் !

Leave a Reply

Your email address will not be published.