லட்சுமி ராய் வெளியிட்ட படு கிளாமரான புகைப்படம் ! என்ன ஷேப்பு டா ! புகைப்படங்கள்

தமிழ் , மலையாளம் , கன்னடா , தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துவரும் நடிகை ராய் லட்சுமி ! 1989 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் தனது 16 வயதிலேயே சினிமாவில் நுழைந்துவிட்டார் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்

தமிழ் மற்றுமின்றி கன்னடம் , மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துவருகிறார் . தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் ராய் லட்சுமி நடித்திருந்தார் . காஞ்சனா , அரண்மனை போன்ற பேய் படங்களிலும் நடித்துள்ள இவர் இதுவரை 50 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .

இப்போது 3 படங்களில் நடித்துவரும் ராய் லட்சுமி சிண்ட்ரெல்லா என்ற தமிழ் படத்திலும் , ஜான்சி IPS என்ற கன்னட படத்திலும் . ஆனந்த பைரவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார் .
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ராய் லட்சுமி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் .

Rai lakshmi latest photos

Rai lakshmi

Click  YouTube பிரபலம் இனியன் ஆடும் செம டான்ஸ் ! அருமையான Steps❤️😍 ! மிஸ் பண்ணாதீங்க !

Leave a Reply

Your email address will not be published.