அச்சுறுத்தும் கொரோனா

உலக நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்கியது.உலக அளவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,18,137 மொத்தநாடுகளில் நேற்று கொரோனாவின் தாக்குதல்மிக அதிகம்.

நேற்று மட்டும் பிரேசிலில் 33,100, அமெரிக்காவில் 20,674, இந்தியாவில் 12,375 பேருக்கு கொரோனா பாதிப்பு. இதர நாடுகளில் 10,000 மேற்பட்டோர் பாதிப்பு.

மற்ற நாடுகளான சிலி, மெக்சிகோ, பாகிஸ்தான், சவுதி அரேபியா, வங்கதேசத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகம். மொத்த மருத்துவ கூட்டமும் அயராது சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Click  வேற லெவல் கு த் தா ட் ட ம் போட்டு ரசிகர்களின் மனதை வென்ற பிரபல சீரியல் நடிகை குவியும் பாராட்டுக்கள்!!

Leave a Reply

Your email address will not be published.