ரோஜா சீரியல் ஹீரோயினா இவங்க ! வெளியான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோ !

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா தொடரில் கதாநாயகியாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரியங்கா . ஆந்திர மாநிலம் விசாகபட்டணத்தில் 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலின் துறைக்கு வந்துவிட்டார் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் .

தமிழிலும் “தீயா வேலைசெய்யனும் குமாரு” , “காஞ்சனா 3 “உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தெலுங்கில் இரண்டு சீரியல்களில் நடித்த இவர் தமிழில் ரோஜா தொடர் மூலம் அறிமுகமானார் . இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா தொடர் . இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை தந்துள்ளது .

நடனமாடுவதில் ஆர்வமிக்கவராக உள்ள இவர் மற்ற நடிகர் நடிகைகளை போலவே சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக உள்ளார் . தனது சமூகவலைத்தள பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் இவர் வெளியிட்ட ஒரு ஜும்பா டான்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது

Click  பச்சை குத்திய அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய சந்தானம் பட நடிகை..!! நடிகை ஆஷ்னா சவேரி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.