கொரோனா

கொரோனா தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,841ஆக உயர்வு. சென்னையில் இன்று‌ மட்டும் 1392 பேருக்கு கொரோனா உறுதி.

இறப்பு விகிதம்‌‌ தொடர்பாக தமிழக அரசு வெளிப்படையாக தினமும் தகவல்களை வெளியிட்டு வருகிறது முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர், கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் நியமனம். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

Click  டிக் டாக் இலக்கியாவின் ஹா ட் வீடியோஸ் ! தாராளமாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த இலக்கிய ! லேட்டஸ்ட் வீடியோஸ் !

Leave a Reply

Your email address will not be published.