படு கிளாமரான வீடியோவை வெளியிட்ட சித்தி 2 சீரியல் வெண்பா ! அழகில் மயங்கிய ரசிகர்கள் !

சன் தொலைக்காட்சியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகிவரும் சித்தி 2 தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் . இந்த தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா ! . ராதிகாவின் மகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் இவர்

இதற்க்கு முன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் நடித்துவந்தார் . அதில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதே சித்தி 2 தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . இதனால் தைரியமான முடிவை எடுத்த ப்ரீத்தி திருமணம் தொடரிலிருந்து விலகி சித்தி 2 தொடரில் இணைத்தார் .

இந்த தொடரும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது . மற்ற நடிகைகளை போல சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ப்ரீத்தி பல புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் . புனேவை சேர்ந்த இவரது குடும்பம் சிறு வயதிலேயே கோவைக்கு இடம் பெயர்ந்தது .

அப்பா , அம்மா மற்றும் 2 சகோதரர்களுடன் கோவையில் வாழ்ந்துவரும் ப்ரீத்தி சர்மா . பாடல்கள் பாடுவதில் மிகுந்த ஆர்வமுடையவராம் . மேலும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்மிக்கவராம் ப்ரீத்தி . இப்போது வெற்றிகரமாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தாலும் பிற்காலத்தில் பாடகர் ஆகவேண்டும் என்பதே ப்ரீத்தியின் ஆசையாக உள்ளது .

ப்ரீத்தி சர்மா வெளியிட்ட டிக் டாக் வீடியோ

ப்ரீத்தி சர்மா புகைப்படங்கள்

Click  படுக்கையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை சாக்‌ஷி அகர்வால்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.