நீச்சல் உடையில் கலக்கும் சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்த பெண் ! வைரலாகும் புகைப்படங்கள் !

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜீவா , சந்தானம் , அனுயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் மிக பெரிய வெற்றிபெற்றது . நீண்ட நாட்களுக்கு பின் ஜீவாவிற்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது இந்த திரைப்படம் . இந்த படத்தில் ஜீவனின் தங்கையாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி .

சினேகா நடித்த முதல் படமே சிவா மனசுல சக்தி தான் . இந்த படத்தில் இவரது கதாபாத்திரனம் நன்கு கவனிக்கப்பட்டாலும் இவருக்கு அதற்கு பின் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை . பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட சினேகா முரளி தனது சமூகவலைத்தள பக்கத்தில் சில பாடலைகளை பாடி வெளியிட்டுள்ளார் .

இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகியுள்ளது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக

Click  இளைஞருடன் செம்ம குத்தாட்டம் போட்ட இளம் பெண் ! வைரல் வீடியோ

Leave a Reply

Your email address will not be published.