தொடர் கவர்ச்சியில் இறங்கிய ஸ்ருஷ்டி டாங்கோ. வெளியான புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் இவரா இப்படி ?

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கோ . அதன்பின்னர் யுத்தம் செய் , டார்லிங் , மேகா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் நடித்த மேகா திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகம் தந்தாலும் பெரிய பெயர் தரும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை .

தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் சில காட்சிகளில் நடித்திருப்பார் ஸ்ருஷ்டி . இவர் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதால் தான் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற பேச்சு எழுந்துள்ளதால் அதை உடைக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

அதுவும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ருஷ்டி.1992 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இப்போது தான் 28 வயதாகும் நிலையில் வாய்ப்பு கிடைத்தால் சினிமா துறையில் இன்னொரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளார் .

Srushti Dange latest photos

Srushti Dange photos

Click  மகளின் 25 ஆவது பிறந்தநாளன்று மீண்டும் கர்ப்பமான மனைவி ! இத்தனைக்கும் அவர்கள் மூன்றுபேருமே பிரபல நடிகர்கள் ! யார் தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published.