குனிந்து முன்னழகை காட்டும் காஜல் அகர்வால் ! மீண்டும் ஒரு ரவுண்ட் வர திட்டம் !

ஒரு காலத்தில் தமிழ் , தெலுங்கு என இரு திரைஉலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தவர் நடிகை காஜல் அகர்வால் . ஒரு சில ஆண்டுகள் தமிழில் முக்கிய கதாநாயகியாக வலம்வந்த காஜல் அகர்வால் பின்னர் வயது காரணமாக பட வாய்ப்புகளை இழந்தார் . இப்போது தனது சகோதரியுடன் மும்பையில் நகைக்கடை நடத்திவருகிறார் காஜல். இப்போது இவருக்கு 35 வயது ஆகிறது .

இருந்தாலும் மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காத என்று காத்துக்கொண்டிருக்கிறார் . ஆனால் வரும் வாய்ப்புகள் அனைத்துமே சிறிய பட்ஜட் படங்களாவே உள்ளதாம் . இதனால் மனமுடைந்த காஜல் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் . அவர் அடுத்து நடிக்க இருக்கும் தெலுங்கு படத்தில் டு பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் . இதனால் காஜலின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனராம் . மேலும் அந்த படத்தின் தயாரிப்பாளர் அதைவிட உற்சாகமாக உள்ளாராம் .

இப்படி காஜல் அகர்வால் ௨ பீஸ் உடையே நடிக்க சம்மதம் தெரிவித்ததை அறிந்த மற்ற தயாரிப்பாளர்களும் காஜலை அணுகியுள்ளனர் . இதனால் அவருக்கு வாய்ப்பு 2-3 படங்கள் கிடைத்துள்ளதாம் . இதனை பயப்படுத்திக்கொண்ட காஜல் கவர்ச்சியாக நடிக்க 3 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம் . அதற்கும் தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் . இனி காஜலின் தொடர் கவர்ச்சி படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் பல இளம் நடிகைகளும் சமூகவலைத்தளத்தை சரியாக பயன்படுத்தி வருகின்றனர் . இதனால் காஜலும் இப்போது போட்டோஷூட்டில் இறங்கியுள்ளார் . அப்படி அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *