இன்ஸ்டாவில் கலக்கும் கோவை பெண் ! ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மாறியுள்ளார் ! வெளியிட்ட படு கிளாமர் புகைப்படங்கள் !

கோவையை சேர்ந்த மாடலான திவ்ய பாரதி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் . ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் . பொறியியல் படிப்பை முடித்த இவர் மாடலிங் ஈடுபட்டு வருகிறார் .

1992 ஆம் ஆண்டு பிறந்த இவர் நீண்டகாலமாக மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்துவருகிறார் . திவ்ய பாரதியின் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் இவரை 3.6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடப்காலின்றனர் . சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள திவ்யா

இப்போது ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக “பேச்சுலர்” என்னும் படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தில் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் . திவ்ய பாரதி வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

Tamil actress dhivya bharathi latest photos

Bachelor movie actress Dhivya latest photos

Model Dhivya bharathi photos

Click  நீச்சல் உடையில் மோசமான போஸ் கொடுத்த அமலா பால் ! முன்னாடி தெரியுது மேடம்

Leave a Reply

Your email address will not be published.